சின்னஞ் சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி…
பால்ய பருவத்தின் பசுமை நினைவுகள் எண்ண ஓட்டங்களில் மின்னலடித்துச் செல்லும் வேளையில், இதுவரை உள்ளக்கிடங்கில் மரித்துக் கிடந்த உணர்வுகளும் உயிர்த்தெழுகின்றன. இளமையில் உறவுகள், உணர்வுகள், சுயமரியாதை, கனவுகள், எதிர்ப்பார்ப்புகள், தனிமனித சுதந்திர கண்ணாடிகளை நொறுக்கிவிட்டு அந்திமக் காலத்தில் ஒட்ட வைப்பது அநியாயமாய் தோன்றுகிறது.
Advertisement